யுனெஸ்கோவைச் சேர்ந்த உலக மரபு செல்வங்கள் கமிட்டியின் 43வது கூட்டத்தொடர்

பூங்கோதை 2019-07-10 10:43:12
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

யுனெஸ்கோவைச் சேர்ந்த உலக மரபு செல்வங்கள் கமிட்டியின் 43வது கூட்டத்தொடரின் தலைவர் காலயேவ் ஜூலை 9ஆம் நாள் பேசுகையில், உலக மரபு செல்வங்கள் கமிட்டியின் 44வது கூட்டத்தொடர் 2020ஆம் ஆண்டு சீனாவின் ஃபூசோ நகரில் நடைபெறும் என்றார்.

மேலும், சீனக் கல்வி துறையின் துணை அமைச்சரும், யுனெஸ்கோவின் சீனத் தேசிய கமிட்டியின் இயக்குநருமான தியான் சுயெஜூன், 44ஆவது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்