சீனாவில் அரையாண்டில் 10ஆயிரம் கோடி யுவான் வரிகுறைப்பு!

மதியழகன் 2019-07-23 16:57:16
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

இவ்வாண்டின் முதல் 6 திங்களில், நாடளவில் , 117090 கோடி யுவான் வரி மற்றும் கட்டணங்கள் புதிதாக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றில், வரி குறைப்பு மட்டும், 103870 கோடி யுவான் ஆகும் என்று சீனத் தேசிய வரி நிர்வாகம் 23ஆம் நாள் வெளியிட்ட புள்ளிவிவர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டின் முற்பாதியில், இந்த வரி மற்றும் கட்டணம் குறைப்புக் கொள்கையால், தொழில் நிறுவனங்களின் வரிச் செலவு குறைந்து, இலாபம் அதிகரித்துள்ளது. தொழில் நிறுவனங்கள் புதுமையாக்கம் செய்யும் திறன் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், தனியார் வரிச் சீர்திருத்தத்தால், மக்களின் வருமானமும் இதே காலத்தில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்