அதிக ரசிகர்களைக் கவர்ந்துள்ள தொலைக்காட்சி செய்தி ஒளிபரப்பு

மதியழகன் 2019-08-20 18:25:05
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மத்திய தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பிய ‘சின்வென்லியன்போ’ எனும் நிகழ்ச்சி சமீபத்தில் உள்நாட்டில் அதிக ரசிகர்களை கவர்ந்துள்ளதோடு, பன்னாட்டு செய்தி ஊடகங்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

குறிப்பாக, இந்த சின்வென்லியன்போ எனும் நிகழ்ச்சியில் இடம்பெற்ற விமர்சனக் கட்டுரைகள், சீனாவின் சமூக ஊடக இணையதளங்களில் பிரபலமாகியுள்ளன.

இருப்பினும், இந்தக் கட்டுரைகளில், தனிச்சிறப்புமிக்க பழைய சொற்களை மொழிபெயர்ப்பு செய்துள்ள போது, வெளிநாட்டுச் செய்தியாளர்கள் சிக்கல்களைச் சந்தித்துள்ளனர். எடுத்துக்காட்டாக, “மன் ட்சுய் பாவ் ஹோவ் செ” என்ற வாக்கியத்தை எப்படி மொழிபெயர்ப்பது என்ற கேள்வி அவர்களிடையே எழுந்துள்ளது.

உண்மையில், இந்த வாக்கியம் சீனாவின் பழைய சொற்கள் அடங்கிய தொடர் ஆகும். அதற்கு, சொல்லும் விடயம் அனைத்தும் முழு பொய் என்று பொருள்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்