சீன மக்கள் குடியரசு உர���வாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவுக்கான கொண்டாட்டம்

பூங்கோதை 2019-08-22 10:43:39
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன மக்கள் குடியரசு உருவாக்கப்பட்ட 70ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், இவ்வாண்டு அக்டோபர் முதல் நாளின் முன்னும் பின்னும் பெய்ஜிங்கில் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெறவுள்ளன. இந்நிகழ்ச்சிக்குச் சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் வரவேற்கப்படுகின்றனர். பெய்ஜிங் மீடியா மையத்தில் அமைந்துள்ள இக்கொண்டாட்டத்துக்கான செய்தி மையம், செப்டம்பர் 23ஆம் நாள் இயங்கத் துவங்கும். செய்தியாளர்களுக்கான பல்வேறு கூட்டங்கள் அங்கு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹாங்காங், மக்கௌ மற்றும் தைவான் பிரதேசங்களின் செய்தியாளர்களும், வெளிநாடுகளின் செய்தியாளர்களும் ஆகஸ்டு 22 முதல் செப்டம்பர் 8ஆம் நாள் வரை இந்த இணையத்தளத்தின் மூலம் பெயரைப் பதிவு செய்யலாம்:http://reg70prc.zgjx.cn/

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்