பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அறிவுப்பூர்வமான மனப்பாங்கு தேவை

வாணி 2019-09-05 15:31:49
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன-அமெரிக்க பொருளாதார மற்றும் வர்த்தகப் பிரச்சனைக்கான 13ஆவது சுற்று உயர் நிலை கலந்தாய்வை அக்டோபரில் நடத்துவதென 5ஆம் நாள் செய்தி வெளியிடப்பட்டது.

வளர்ச்சிப் போக்கு, பொருளாதார அமைப்புமுறை உள்ளிட்டவற்றில் வேறுபாடுகள் நிலவுவதன் காரணமாக, சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் பொருளாதார மற்றும் வர்த்தகத் துறைப் பிரச்சனைகள் ஏற்படுவது இயல்பே. இந்நிலையில், சம்மான மற்றும் ஒன்றுக்கு ஒன்று மதிப்பு அளிக்கும் அடைப்படையில் பிரச்சினைகளைத் தீர்ப்பதே சரியான வழிமுறையாகும்.

சீனா மிக அதிக நல்லெணத்துடன் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு கலந்தாய்வை முன்னேற்றும். அதேவேளையில், சொந்த வளர்ச்சிப் பாதையில் உறுதியாக நடைப்போட்டு, எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய அனைத்து பிரச்சினைகளையும் அமைதியாகச் சமாளிக்கும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்