சீனாவின் ரேடியோ தொலைநோக்கி

இலக்கியா 2019-09-06 09:26:57
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் முதலாவது சாதனை எனும் பகுதியில் சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட 70 ஆண்டுகளின் வளர்ச்சிச் சாதனைகளை உங்களுக்கு அறிமுகப்படுத்துகின்றோம். 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள், 500 மீட்டர் விட்டமுள்ள ரேடியோ தொலைநோக்கி அமைப்பு, குய் ச்சோ மாநிலத்தின் பிங் தாங் மலையில் பூர்த்தியாக்கப்பட்டது. அது, 22 ஆண்டு கால உழைப்பில் கட்டியமைக்கப்பட்டது. உலகில் மிக அகலமான, கூர் உணர்வுமிக்க ரேடியோ தொலைநோக்கியாக, அது திகழ்கிறது. வலுவான பிரிதிறனுடன், பிக் பேங் பற்றிய மர்மமான தகவல்களை அதனால் திரட்ட முடியும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்