ஒரு ஹெக்டருக்கு 18 டன் நெல்

வாணி 2019-09-06 11:57:55
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவில் சூப்பர் நெல் ஆய்வுத் திட்டப்பணி மாபெரும் முன்னேற்றம் அடைந்துள்ளது. சோதனை நெல் விளைச்சலில் இவ்வாண்டு அக்டோபர் ஒரு ஹெக்டருக்கு 18 டன் நெல் கிடைக்க வாய்ப்புள்ளது. கலப்பு நெல்லின் தந்தை என அழைக்கப்படும் யுவான் லுங்பிங் 5ஆம் நாள் ஹுனான் மாநிலத்தில் இதைத் தெரிவித்தார்.

1996ஆம் ஆண்டு முதல் சூப்பர் நெல் திட்டப்பணி மேற்கொள்ளத் துவங்கப்பட்டது. இதுவரை 5 கட்ட இலக்குகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

யுவான் லுங்பிங், சீனாவின் குடியரசுப் பரிசுக்கான 8 வேட்பாளர்களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்