சீனாவின் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தில் ETC பயன்பாடு

பூங்கோதை 2019-09-10 10:22:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

“வாகனத்தில் மின்னணு பண பரிவர்த்தனை முறைமையை(ETC)பொருத்தி, உயர்வேக நெடுஞ்சாலையில் தங்கு தடையற்ற பயணம் மேற்கொள்வது”என்ற தலைப்பில், திபெத்தில் ETC முதன்முறையாக வெளியிடப்படும் விழா செப்டம்பர் 9ஆம் நாள் லாசா நகரில் நடைபெற்றது.

வாகனத்தில் ETC பொருத்துவது, நுண்ணறிவார்ந்த போக்குவரத்தின் வளர்ச்சிப் போக்காகும். இதன் மூலம், மக்கள் மேலும் பாதுகாப்பான மற்றும் வசதியான பயணத்தை மேற்கொள்ளலாம். 2019ஆம் ஆண்டு ஆகஸ்டு 2ஆம் நாள் வரை, சீனாவில் ETC பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 10 கோடியைத் தாண்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்