8வது சீன ஆய்வுக்கான உலக மன்றக்கூட்டம்

பூங்கோதை 2019-09-11 11:17:14
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

8வது சீன ஆய்வுக்கான உலக மன்றக்கூட்டம் செப்டம்பர் 10ஆம் நாள் பிற்பகல் ஷாங்காய் மாநகரில் துவங்கியது. “ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை”கட்டுமானத்தின் தரமிக்க வளர்ச்சி, சீனாவின் சீர்திருத்தம் திறப்புப் பணி மற்றும் உலகமயமாக்கம், சீன நாகரிகத்துக்கும் உலக நாகரிகத்துக்குமிடையிலான பரிமாற்றம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து, 35 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 300க்கும் மேலான நிபுணர்கள் மற்றும் அறிஞர்கள் விவாதம் நடத்தி, சீனாவும் உலகமும் கூட்டு வெற்றி பெறுவதற்குப் பங்காற்றியுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்