மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 5ஆவது நிர்வாக அதிகாரி

கலைமணி 2019-09-11 17:30:04
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன தலைமை அமைச்சர் லீ கெ ச்சியாங், 11ஆம் நாள் பெய்ஜிங்கில் ஹொ லத் சங்கைச் சந்தித்தார். இச்சந்திப்பின் போது, சீனாவின் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேசத்தின் 5ஆவது நிர்வாக அதிகாரியாக அவரை நியமிக்கும் 719ஆவது அரசவை கட்டளையை லீ கெ ச்சியாங் வெளியிட்டார்.

ஹெ யீ சங் மற்றும் அவரது குழு, மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேச அரசு மற்றும் பல்வேறு சமூக துறையினர்களுக்குத் தலைமை தாங்கி, ஒரு நாட்டில் இரு அமைப்பு முறைகள் என்ற கொள்கை மேற்கொள்வதை முன்னேற்றி, புதிய சாதனைகளை பெறும் என்று நடுவண் அரசு நம்புவதாக லீ கெ ச்சியாங் தெரிவித்தார்.

பதவி ஏற்ற பிறகு, ஒரு நாட்டில் இரு அமைப்பு முறைகள் என்ற கொள்கையை உறுதியாக மேற்கொண்டு, அரசியல் அமைப்பு சட்டம் மற்றும் மக்கௌ சிறப்பு நிர்வாக பிரதேச அடிப்படை சட்டத்தின் படி, மக்கௌ பொருளாதார வளர்ச்சியை முன்னேற்றுவேன் என்று ஹொ லத் சங் உறுதியளித்தார்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்