சீன-கசகஸ்தான் நிரந்தர பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு

கலைமணி 2019-09-11 18:47:17
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

செப்டம்பர் 11ஆம் நாள் சீன அரசுத் தலைவர் ஷி ச்சின் பிங், கசகஸ்தான் அரசுத் தலைவர் தோகயேவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இரு நாடுகளும், சிக்கல்களைக் கூட்டாக சமாளித்து ஒன்றுக்கு ஒன்று நலன் தரும் ஒத்துழைப்பு மேற்கொள்ளும் எழுச்சியின் அடிப்படையில், நிரந்தர பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவை வளர்க்கும் என்று இரு நாட்டு அரசுத் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்துள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்