ஷாங்காயில் புதிய கட்டிடச் சின்னத்தைப் பார்ப்போம்!

மதியழகன் 2019-09-25 20:02:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஷாங்காயில் சீன ஊடக குழுமத்தைச் சேர்ந்த முதலாவது பிராந்திய தலைமையகம் மற்றும் முதலாவது நகரத் தலைமையகம் ஆகியவை விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக, யாங்சி ஆற்று கழிமுகத்திற்கான பிராந்திய தலைமையகம் மற்றும் ஷாங்காய் தலைமையகத்தைச் சேர்ந்த 8 கட்டிடங்கள் கட்டியமைக்கப்பட்டன.

பதிப்புரிமை, விளையாட்டுத் தொழில், திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் தயாரிப்பு, உயர் தரத் தொலைக்காட்சித் தொழில் நுட்பம், பண்பாட்டுப் படைப்புகள் ஆகியவை தொடர்பான திட்டங்கள் இங்கே செயல்பாட்டிற்கு வரும்.

ஷாங்காயில் உள்ள புதிய கட்டிடச் சின்னமாக, சீன ஊடக குழுத்த்தின் இந்த புதிய அலுவலக கட்டிடம் இருக்கும் என்றும், உலக திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்புத் தளமாகவும், பண்பாட்டுப் படைப்பு மையமாகவும் இது செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்