என்பிஏ போட்டிகள் தொடர்பான ஒளிபரப்பு தற்காலிக நிறுத்தம்:சிஎம்ஜி

2019-10-08 17:15:51
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்காவின் என்பிஏ கூடைப்பந்து போட்டிகள் தொடர்பான ஒளிபரப்பு அனைத்தையும் தற்காலிகமாக நிறுத்துவதென சீன ஊடகக் குழுமத்தைச் சேர்ந்த மத்திய தொலைக்காட்சி நிலையத்தின் விளையாட்டு அலைவரிசை 8ஆம் நாள் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.

ஹாங்காங் பற்றி தெ ஹூஸ்டன் ராக்கெட்ஸ் அணியின் தலைமை மேலாளர் டாயில் மோரி கருத்து வெளியிட்டது அவருடைய பேச்சுரிமையாகும் என்று என்பிஏ அமைப்பின் தலைமை இயக்குநர் ஆடம் சில்வர் அண்மையில் தெரிவித்தார். இதற்குப் பதில் அளிக்கும் விதம், ஒரு நாட்டின் அரசுரிமை மற்றும் சமூக நிதானத்துக்கு அறைகூவல் அளிக்கும் கூற்று எதுவம் கருத்துச் சுதந்திர வரம்புக்குள் கொண்டுவரக் கூடாது என்று சீனத் தரப்பு கருதுவதாக இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்