சீனாவின் திறப்பு மற்றும் வளர்ச்சி அறிக்கை 2019

வாணி 2019-10-31 18:50:09
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

1978ஆம் ஆண்டு முதல், சீனாவின் சரக்கு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு விரைவாக அதிகரித்து வருகின்றது. அதேவேளையில், வெளிநாட்டு முதலீட்டைப் பெறுவதிலும் வெளிநாடுகளில் முதலீடு செய்வதிலும் சீனா உலகளவில் 2ஆவது பெரிய நாடாக மாறியுள்ளது.

அண்மையில் வெளியான சீனாவின் திறப்பு மற்றும் வளர்ச்சி அறிக்கை 2019இன்படி, வர்த்தகம், வெளிநாட்டு முதலீட்டுப் பயன்பாடு, வெளிநாடுகளிலான முதலீடு உள்ளிட்ட பல துறைகளில் உலகிற்குச் சீனா பெரும் பங்காற்றி வருவதோடு, உலகப் பொருளாதாரத்துடன் பன்முகங்களிலும் ஆழமாகவும் ஒருங்கிணைந்து வருகின்றது.

திறப்புத் தன்மை வாய்ந்த உலக பொருளாதாரத்தைத் தூண்டிவிடும் முக்கிய சக்தியாகச் சீனா திகழ்கின்றது என்பதை சீனா பெற்ற அனுபவங்களும் சாதனைகளும் நிரூபித்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்