சி ஐ ஐ யி செய்தியாளர்களுக்கு 5 ஜி இணையச் சேவை

சரஸ்வதி 2019-11-04 15:48:48
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் செய்தி மையம் 4ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கத் தொடங்கியுள்ளது. இப்பொருட்காட்சியில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களுக்கு 5 ஜி இணைய சேவை வழங்கப்படும். அக்டோபர் திங்கள் இறுதி வரை, 2ஆவது சீனச் சர்வதேச இறக்குமதிப் பொருட்காட்சியின் செய்திகளை வழங்குவதற்காக 4300க்கும் மேலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் தங்களின் பெயரைப் பதிவு செய்துள்ளனர். அவர்களுள் சுமார் 900 பேர் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் ஆவர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்