49ஆவது பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக்கோள் ஏவுதல்

இலக்கியா 2019-11-05 09:28:59
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

49ஆவது பெய்தாவ் வழிகாட்டுச் செயற்கைக்கோள், நவம்பர் 5ஆம் நாள் காலை 1:43 மணிக்கு, சீனாவின் ஷிச்சாங் செயற்கைக்கோள் ஏவு மையத்தில், லாங்மார்ச்-3பி ஏவூர்தி மூலம் வெற்றிகரமாக ஏவப்பட்டது. இதுவரை, பெய்தாவ்-3 முறைமையின் 3 IGSO செயற்கைக்கோள்கள் அனைத்தும் ஏவப்பட்டுள்ளன. இவை, 2020ஆம் ஆண்டில் உலகளவில் பெய்தாவ்-3 வலையமைப்பின் உருவாக்கத்துக்கு உறுதியான அடிப்படையை உருவாக்கும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்