ஹாங்காங் ஒழுங்கைச் சீர்குலைக்கக் கூடாது

வாணி 2019-11-22 19:04:55
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கடந்த சில நாட்களாக மென்மேலும் அதிகமான ஹாங்காங் மக்கள் தன்னார்வ நடவடிக்கைகளை மேற்கொண்டு, சாலைகளைச் சுத்தம் செய்து, சிறப்பு நிர்வாகப் பிரதேச அரசுக்கும் காவற்துறையினருக்கும் ஆதரவு தெரிவித்த வண்ணம் உள்ளனர். இதனிடையில், 2019 ஹாங்காங்கின் மனித உரிமை மற்றும் ஜனநாய மசோதாவை அமெரிக்கா நாடாளுமன்றம் அங்கீகரித்தது வன்முறைச் செயல்களுக்கு வெளிப்படையாக ஊக்கம் அளிப்பதாக அமைந்துள்ள்து. சீனா இதனை வன்மையாகக் கண்டித்துள்ளது.

அமெரிக்காவிலுள்ள சிலர் ஹாங்காங் பிரச்சினையைப் பயன்படுத்தி முரண்பாடுகளை ஏற்படுத்துவதன் நோக்கம், சீனாவின் வளர்ச்சியைத் தடை செய்வதாகும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அமெரிக்க அரசியல்வாதிகள் வெறும் தந்திரம் செய்து, தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள வேண்டாம் என்று சீன மக்கள் அறிவுறுத்துக்கின்றனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்