உலகளவில் ஆய்வு துறையில் சீனா இரண்டாவது இடம்

தேன்மொழி 2019-11-26 13:41:12
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அறிவியல் கழகத்தின் அறிவியல் தொழில் நுட்ப உத்திநோக்கு ஆலோசனை ஆய்வகம் உள்ளிட்ட நிறுவனங்கள் நவம்பர் 26-ஆம் நாள் 2019ஆம் ஆண்டு ஆய்வுத் துறைகளில் முன்னணிக் குறியீட்டு எண் எனும் அறிக்கையை வெளியிட்டன.

இவ்வறிக்கையின்படி, வேதியியல், கணிதவியல், கணினிஇயல் உள்ளிட்ட பத்து முக்கிய பிரிவுகளில், அமெரிக்கா முதல் இடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து, அடுத்த 4 இடங்களை முறையே, சீனா, பிரிட்டன், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் பிடித்தன.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்