சீன-இந்திய ஒத்துழைப்புக்கு இரு நாட்டு நிபுனர்கள் சந்திப்பு

இலக்கியா 2019-11-29 09:33:01
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன அரசவையின் வளர்ச்சி மற்றும் ஆய்வு மையம்-நிதி அயோக் இடையேயான 5ஆவது பேச்சுவார்த்தை 28ஆம் நாள் சீனாவின் வூ ஹான் நகரில் நடைபெற்றது. இரு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 நிபுனர்கள் இதில் கலந்து கொண்டு, சீன-இந்திய உறவின் வளர்ச்சிக்குக் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டு, ஒத்துழைப்பு பற்றி ஆலோசனை செய்தனர்.

புள்ளிவிவரங்களின் படி 2018ஆம் ஆண்டில் சீன-இந்திய வர்த்தகத் தொகை பத்தாயிரம் கோடி டாலரை எட்டி, 2000ஆம் ஆண்டில் இருந்ததை விட 33 மடங்கு அதிகரித்துள்ளது. நீண்டகாலமாக இந்தியாவின் முதலாவது பெரிய வர்த்தகக் கூட்டாளியாக சீனா திகழ்ந்து வருகிறது. இந்தியாவும் ஆசியாவில் சீனாவின் மிகப் பெரிய வர்த்தகக் கூட்டாளியாகும்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்