“தற்போது·2019ஆம் ஆண்டு இராணுவ அணி வகுப்பு விழா” என்னும் திரைப்படம்

பூங்கோதை 2019-12-02 15:30:54
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீன ஊடகக் குழுமமும், சீனத் திரைப்பட நிர்வாகமும் கூட்டாக ஏற்பாடு செய்து, யங்ஷிபின் எனும் பெயர் கொண்ட காணொளி செயலி தயாரித்துள்ள “தற்போது·2019ஆம் ஆண்டு இராணுவ அணி வகுப்பு விழா” என்னும் 4k தொழில் நுட்பத்திலான திரைப்படம் டிசம்பர் 2ஆம் நாள் காலை, 2வது ஹாய்நான் தீவு சர்வதேசத் திரைப்பட விழாவில் வெளிப்படையாக ஒளிபரப்பப்பட்டது. இது, புதிய வகைத் திரைப்படம் என்று அழைக்கப்படுகின்றது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்