திபெத் வணிகப் பொருட்களுக்கு பெய்ஜிங்கில் வரவேற்பு

சரஸ்வதி 2020-01-13 15:01:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் பாரம்பரிய வசந்த விழாவும் திபெத் புத்தாண்டும் நெருங்கி வரும் இச்சமயத்தில், சீனாவின் பல்வேறு பிரதேசங்களில் புத்தாண்டு விழாக் கோலம் பூண்டுள்ளது. திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் லாசா, சீனாவின் தலைநகர் பெய்ஜிங் ஆகிய நகர்களின் பொது மக்கள் கடைவீதியில் பொருட்களை வாங்கி, புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடு செய்கின்றனர்.

பெய்ஜிங் மாநகரில் நுகர்வு மற்றும் வறுமை ஒழிப்புத் தொழிலுக்கான சேவை மையத்தில் நடத்தப்பட்ட சிறப்புச் சந்தையில், திபெத்தின் லாசா, சின்காய் ஆகிய பகுதிகளில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பெய்ஜிங்கில் நுகர்வோரால் மிகவும் வரவேற்கப்படுகின்றன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்