திபெத் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணி முன்னேற்றம்

தேன்மொழி 2020-01-14 10:29:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனத் திபெத் தன்னாட்சிப் பிரதேசத்தின் 11ஆவது மக்கள் பேரவைக் கூட்டம் அண்மையில் லாசா நகரில் நிறைவடைந்தது. கடந்த சில ஆண்டுகளாக, உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு அமைப்புமுறைக் கட்டுமானத் திட்ட வரைவு திபபெத்தில் தொடர்ந்து நடைமுறையில் இருந்து வருகின்றது. 2019ஆம் ஆண்டில், இத்தகைய கட்டுமானத்தில் திபெத் மேற்கொண்ட ஒதுக்கீட்டுத் தொகை 1170கோடி யுவான் என்று தகவல் இக்கூட்டத்தில் வெளியாகியது. தரவுகளின்படி, உலகளவில் மிக நல்ல சுற்றுச்சூழல் தரமுடைய பிரதேசங்களில் ஒன்றாக திபெத் இன்னும் இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது.

எதிர்காலத்தில், உயிரின வாழ்க்கைச் சூழல் பாதுகாப்பு அமைப்புமுறைக் கட்டுமானத் திட்டப்பணி ஆழ்ந்த முறையில் திபெத்தில் மேற்கொள்ளப்படும். இதில், நீர் வளம், வனம், புல்வெளி, சதுப்பு நிலம் முதலியவற்றின் பாதுகாப்பு வலுப்படுத்தப்படும் என்று இக்கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்