சீனப் புத்தாண்டுக் கலை நிகழ்ச்சியில் புதியத் தொழில் நுட்பம்

இலக்கியா 2020-01-14 12:48:29
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சியின் புதிய தொழில் நுடங்களின் புத்தாக்கப் பயன்பாடு குறித்த துவக்க விழா 14ஆம் நாள் செவ்வாய்க்கிழமை பெய்ஜிங்கில் நடைபெற்றது.

சீன ஊடகக் குழுமத்தால் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்தக் கலை நிகழ்ச்சியில், 5ஜி, 8கே, 4கே, வீஆர் ஆகிய புதிய தொழில் நுட்பங்கள் பயன்பாட்டிற்கு வரவுள்ளன. இந்தப் புதிய தொழில்நுட்பங்களோ, இவ்வாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டக் கலை நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்