விரைவான வளர்ச்சியில் சீனாவின் தூதஞ்சல் சேவை

தேன்மொழி 2020-01-14 14:37:32
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2019ஆம் ஆண்டில், சீனாவில் இணையம் மூலம் கிடைத்த சில்லறை விற்பனைத் தொகை 9இலட்சம் கோடி யுவானைத் தாண்டியது. கடந்த ஓராண்டில், சீனாவில் தூதஞ்சல் சேவையில் ஈடுபட்ட பணியாளர்களின் எண்ணிக்கை 32இலட்சத்துக்கு மேலாகும். அஞ்சல் மூலம் அனுப்பப்பட்டுள்ள சிப்பங்களின் எண்ணிக்கை 6300கோடி ஆகும்.

“பெய் தாவ்”புவியிடங்காட்டி அமைப்பு, ஆளில்லா சிறிய ரக பறக்கும் இயந்திரம், செயற்கை அறிவுத்திறன், பெரிய தரவுகள் உள்ளிட்ட புதிய தொழில் நுட்பங்களைப் பயன்படுத்தி, சீனாவின் தூதஞ்சல் துறை விரைவாக வளர்ந்து வருகின்றது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்