ஹூபெய் மாநிலத்தின் தலைவர்கள் பதவி மாற்றம்

இலக்கியா 2020-02-13 16:46:13
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஹூபெய் மாநிலக் கமிட்டி உறுப்பினரும், நிரந்தரக் கமிட்டி உறுப்பினரும், செயலாளருமாக யிங்யுங் நடுவண் அரசால் 13ஆம் நாள் நியமிக்கப்பட்டார். ஜியாங் ச்சோ லியாங், ஹூபெய் மாநிலத்தின் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி கமிட்டி செயலாளர், உறுப்பினர், நிரந்தரக் கமிட்டி உறுப்பினர் ஆகிய பதவிகளிலிருந்து விலகினார்.

அதே நாளில் வாங் ச்சுங் லின் என்பவர், ஹூபெய் மாநிலக் கமிட்டி உறுப்பினராகவும், நிரந்தரக் கமிட்டி உறுப்பினராகவும், வூஹான் நகராட்சிக் கட்சி கமிட்டியின் செயலாளருமாகவும் நியமிக்கப்பட்டார்.

யின்யுங் என்பவர், 1957 நவம்பர் திங்களில் பிறந்தார். அவர், 2017ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஷாங்காய் மாநகராட்சி தலைவராகவும் 19ஆவது சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்