சீனாவில் விரைவில் உயிரினப் பாதுகாப்புச் சட்டம்: ஷிச்சின்பிங்

2020-02-14 21:41:03
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உயிரினப் பாதுகாப்புச் சட்டத்தை சீனா வெகுவிரைவில் உருவாக்க வேண்டும். இந்நிலையில், உயிரினப் பாதுகாப்பை தேசிய பாதுகாப்பு அமைப்புமுறையில் சேர்த்து, தேசிய உயிரினப் பாதுகாப்புக்கான நிர்வாக திறமையை பன்முகங்களிலும் மேம்படுத்த உள்ளதாக, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் பிப்ரவரி 14-ஆம் நாள் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்