கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணிக்கு வெளிநாட்டுத் தொண்டர்கள் உதவி

பூங்கோதை 2020-03-20 11:13:57
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஷாங்காய் மாநகரத்தின் மின்ஹாங் பிரதேசத்தைச் சேர்ந்த மெய்லின்யூவான் குடியிருப்புப் பகுதியில், வெளிநாட்டவர்கள் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் சில தன்னார்வலர்கள் அங்கு கரோனா வைரஸ் பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு உதவியளிக்கும் விதமாக வெளிநாட்டவர்களுடன் தொடர்பு கொண்டு, இவ்வைரஸ் பரவல் தடுப்புக்கான அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்