இனப் பாகுபாடு பிரச்சினையின் மீதான கவலை

வாணி 2020-05-18 20:25:47
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

நெருக்கடி நிகழ்ந்த போது, மனித இயல்பின் அழகைக் கண்டதோடு, அதன் மோசமானப் பக்கத்தையும் கண்டறிந்தோம்.

அமெரிக்க சிபிபி CPBநிறுவனம் அண்மையில் ஆசியன் அமெரிக்கர் என்ற ஆவணத் திரைப்படத்தை ஒளிப்பரப்பியது. இதில் கடந்த நூறு ஆண்டுகளில் அமெரிக்காவில் வாழ்ந்த ஆசிய மக்கள் எதிர்கொண்ட பல்வகை அறைகூவல்கள் எடுத்துக் கூறப்பட்டன. இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் டாஜிமா பெனியா கூறுகையில்,

நடப்பு அமெரிக்க அரசு நோய் பரவலால் பாதிக்கப்பட்ட சீனாவை தீய நாடாகச் சித்தரித்து வருகிறது. இது அமெரிக்காவிலுள்ள அனைத்து ஆசிய மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக தற்போது, நோய் பரவலால் பொருளாதார நெருக்கடி, இன பாகுபாடு ஆகியவை ஒரு சேர நிகழ்ந்துள்ளன. இந்நிலைமை மேலும் அசிங்கமாகிவிடும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்