சீனாவுக்கு வெளிப்படையான ஆக்கிரமூட்டல்:போம்பியோ

சிவகாமி 2020-05-21 19:17:08
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் போம்பியோ அண்மையில் வெளியிட்ட அறிக்கையில் சீனாவின் தைவான் பிரதேசத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சாய் இங்-வெனை கூறப்படும் “அரசுத் தலைவராக”அழைத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்தார். ஒரே சீனா என்ற கொள்கையையும் சீனாவுக்கும் அமெரிக்காவுக்குமிடையிலான மூன்று கூட்டறிக்கைகளின் விதிகளையும் இச்செயல் கடுமையாக மீறியுள்ளதுடன் சீனாவின் உள் விவகாரத்திலும் தலையிட்டுள்ளது. இது, சீனாவின் மீதான வெளிப்படையான ஆக்கிரமூட்டல் செயலாகும்.

தவிரவும், தனிப்பட்ட முறையில் லாபம் பெறும் வகையில், அபாயங்களை உண்டாக்கும் செயலின் மூலம், அமெரிக்க தேசிய நலன்களை ஒரு பந்தயப் பொருளாகக் கொள்ளும் "சூதாட்டக்காரர்களின்" மனநிலையைத்தின் அமெரிக்க அரசியல்வாதிகள் வெளிப்படுத்தி உள்ளனர்.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்