குடியியல் சட்ட வரைவு விரைவில் அறிமுகப்படுத்தப்படும்

வாணி 2020-05-21 23:50:45
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

13ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 3ஆவது கூட்டத்தொடர் பற்றிய செய்தியாளர் கூட்டம் 21ஆம் நாள் இரவு பெய்ஜிங்கில் இணையம் வழி நடைபெற்றது. இதில் இக்கூட்டத்தொடரில் பரிசீலனை செய்யப்படும் சீன மக்கள் குடியரசின் குடியியல் சட்ட வரைவு குறித்து எடுத்துக் கூறப்பட்டது.

இந்தச் சட்ட வரைவில் மொத்தம் 7 பிரிவுகளைச் சேர்ந்த 1260 சட்ட விதிகள் இடம்பெற்றுள்ளன என்றும், இணையம் மூலம் 10 முறை நாடளவில் இது தொடர்பான ஆலோசனைகள் சேகரிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்