சிச்சுவான் மாநிலத்தில் மக்களுக்கு மீட்புதவி

வான்மதி 2020-06-30 21:17:34
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிச்சுவான் மாநிலத்தின் மியன்நிங் மாவட்டத்தில் 5600க்கும் மேற்பட்டோர் தற்காலிக மறுகுடியமர்வு இடங்களில் குடி அமர்த்தப்பட்டுள்ளனர். கன மழையால் வீடுகளை இழந்து பாதிக்கட்ட பொது மக்களை குடி அமர்த்தும் வகையில், உள்ளூரில் 4 மறுகுடியமர்வுப் பகுதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்