​நடைமுறைக்கு வந்த ஹாங்காங்கிற்கான தேசியப் பாதுகாப்பு சட்டம்

வான்மதி 2020-06-30 22:29:28
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 13ஆவது தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் 20ஆவது கூட்டத்தொடரில் 2ஆவது மற்றும் 3ஆவது முழு அமர்வும் நிறைவுக் கூட்டமும் ஜுன் 30ஆம் நாள் பெய்ஜிங்கின் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றன. இக்கூட்டத்தில், சீன மக்கள் குடியரசின் ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான சட்டம் வாக்கெடுப்பு மூலம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனை வெளியிடும் வகையில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உத்தரவில் கையொப்பமிட்டார். மேலும், ஹாங்காங் அடிப்படை சட்டத்தின் 3ஆவது இணைப்புப் பகுதியில் இச்சட்டத்தை தேசிய அளவிலான சட்டமாகச் சேர்ப்பதென்ற முடிவும் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்