இணைய விற்பனையால் வளர்ச்சி பெற்று வரும் உள்மங்கோலியக் கிராமம்

சிவகாமி 2020-07-01 12:19:30
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உள்மங்கோலியாவின் ட்சாலாந்துன் நகருக்குட்பட்ட தாபிங்கு எனும் ஊரில் வசித்து வரும் ஒரு பெண் 2 ஆண்டுகளுக்கு முன் இணையத்தின் மூலம் சொந்த ஊரின் இயற்கை மற்றும் பசுமை உணவுப் பொருட்களை விற்பனை செய்யத் தொடங்கினார்.  அதோடு,  சொந்த கிராமத்தின் அழகான இயற்கை காட்சிகளைச் சீனாவின் பிற இடங்களிலுள்ள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி வரும் அவர், தற்போது ஆண்டொன்றுக்கு 10 இலட்சம் யுவான் வருமானம் ஈட்டியுள்ளார்.

 

இதைத் தவிர, டாயே என்ற இந்தப் பெண் கிராமத்தில் ஓர் ஊறுகாய் தொழிற்சாலையைக் கட்டியமைத்தார். இணைய விற்பனை மூலம் ஊரிலுள்ள விவசாயிகளின் நபர்வாரி வருமானமும், 10 ஆயிரம் யுவானிலிருந்து 20 ஆயிரம் யுவான் உயர்ந்துள்ளது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்