2020ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சிக்கு விண்ணப்ப பதிவு தொடக்கம்

தேன்மொழி 2020-07-28 14:39:10
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டு சீனச் சர்வதேச சேவை வர்த்தகப் பொருட்காட்சி செப்டம்பர் திங்கள் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது.

இப்பொருட்காட்சியில் கலந்து கொள்ள செய்தியாளர்கள் ஜுலை 27ஆம் நாள் முதல் ஆகஸ்ட் 20-ஆம் நாள் வரை விண்ணப்பம் பதிவு செய்யலாம்.

புதிய ரக கரோனா வைரஸின் பாதிப்பினால், சீன உள்நாட்டு செய்தியாளர்களும், சீனப் பெருநிலப்பகுதியிலுள்ள வெளிநாட்டு செய்தியாளர்களும், இப்பொருட்காட்சியில் கலந்துகொள்ளலாம்.

கலந்து கொள்ள விரும்பும் செய்தியாளர்கள் இப்பொருட்காட்சியின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில்(www.ciftis.org) விண்ணப்பம் செய்யலாம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்