பெய்டோவ்-3 புவியிடங்காட்டி அமைப்பு முறை இயக்கம்

சரஸ்வதி 2020-07-31 14:21:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

பெய்டோவ் - 3 எனும் உலகப் புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் அமைப்பு ஜூலை திங்கள் 31ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது.

தற்போதைய அமைப்பினால், உலகளவில் பயன்பாட்டாளர்களுக்கு 10 மீட்டர் துல்லியத் தன்மை கொண்ட திசையறியும் சேவையை வழங்க முடியும். பெய்டோவ்-3 கடந்த காலங்களில் இருந்த சேவைகளைக் காட்டிலும் மேலும் துல்லியமிக்க சேவையை வழங்கும்.

பெய்டோவ்-3 உருவாக்கமென்பது ஒரு தொடக்கம் மட்டுமே ஆகும். இதன் அடிப்படையில், செயற்கைக்கோள்களின் நம்பகத் தன்மையை மேலும் மேம்படுத்தி, அவற்றின் செயல்பாடு மற்றும் பயன்பாட்டில் அனுபவத்தைக் பெற்று, அடுத்த தலைமுறை பெய்டோவ்-4 உலக புவியிடங்காட்டி செயற்கைக் கோள்கள் அமைப்பிற்கான அடித்தளத்தை உருவாக்க வேண்டும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்