ஹாங்காங் சட்டமியற்றல் குழுவுக்கான தேர்தல் ஒத்திவைப்பு

பூங்கோதை 2020-07-31 18:55:42
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கரோனா வைரஸ் பரவல் மோசமாகி வருவதன் காரணமாக, ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தின் 7வது சட்டமியற்றல் குழுவுக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இப்பிரதேசத்தின் நிர்வாக அதிகாரி கெரி லாம் ஜூலை 31ஆம் நாள் அறிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்