ஹாங்காங்கில் தேசியப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான பணியகம் மற்றும் கமிட்டிக்கு இடையே பேச்சுவார்த்தை

பூங்கோதை 2020-07-31 18:59:24
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்தில் தேசியப் பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான பணியகத்தின் தலைவர் ட்செங் யான்சியொங், இப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான கமிட்டியின் தலைவர் கேரி லாம் உடன் ஜூலை 31ஆம் நாள் பிற்பகல், பணிக்கான முதலாவது பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பிரதேசத்துக்கான சீன மத்திய அரசின் தொடர்பு அலுவலகத்தின் இயக்குநர் லூவோ ஹுய்நிங்கும், இப்பிரதேசத்தில் தேசிய பாதுகாப்பைப் பேணிக்காப்பதற்கான கமிட்டியின் உறுப்பினர்களும் இப்பேச்சுவார்த்தையில் பங்கெடுத்தனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்