2020ஆம் ஆண்டின் பன்னாட்டு முதலீட்டுக் கருத்தரங்கு துவக்கம்

பூங்கோதை 2020-09-09 10:03:27
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

2020ஆம் ஆண்டின் பன்னாட்டு முதலீட்டுக் கருத்தரங்கு செப்டம்பர் 8ஆம் நாள் ஃபூ ஜியான் மாநிலத்தின் சியா மென் நகரில் துவங்கியது. ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது, இக்கருத்தரங்கில் பங்கெடுத்த பல்வேறு தரப்புகளின் பொது கருத்தாகும்.

தற்போது உலகளவில் கரோனா வைரஸ் பரவி வருகிறது. பன்னாட்டு முதலீடு முன்னென்றும் கண்டிராத அறைக்கூவலைச் சந்தித்துள்ளது. இந்தப் பின்னணியில் நடைபெறும் இந்தக் கருத்தரங்கு, சர்வதேச முதலீடு மற்றும் வர்த்தகம் விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்புவதை முன்னேற்றி வருகிறது.

சீனக் கமியூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த ஃபூ ஜியான் மாநில கட்சிக் குழுவின் நிரந்தர உறுப்பினரும், மாநிலத் துணைத் தலைவருமான சாவ் லூங் உரை நிகழ்த்திய போது கூறுகையில், பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளது. ஒத்துழைப்பு மூலம் கூட்டு வெற்றி பெறுவது, இன்னல்களைத் தீர்க்கும் அடிப்படை வழிமுறையாகும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்