ஷிச்சின்பிங்கும் தனது ஆசிரியர்களும்

இலக்கியா 2020-09-10 19:24:11
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 36ஆவது ஆசிரியர் தினத்துக்கு முன், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ஆசிரியர்கள் மற்றும் கல்வி துறையைச் சேர்ந்த பணியாளர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்தார். முழு சமூகத்திலும் ஆசிரியர்களுக்கு மதிப்பு கொடுக்கும் சூழலை உருவாக்க வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

2016ஆம் ஆண்டின் செப்டம்பர் 9ஆம் நாள் பா யீ என்ற பள்ளிக்குச் சென்ற ஷிச்சின்பிங் ஆசிரியர் மற்றும் மாணவர்களைச் சந்தித்தார்.

2003ஆம் ஆண்டில் ஷிச்சின்பிங் தனது ஆசிரியரைச் சந்தித்துப் பேசினார்.

1979ஆம் ஆண்டில் தனது பள்ளி நிறுவப்பட்ட 32ஆவது ஆண்டு நிறைவு நிகழ்ச்சியில் ஷிச்சின்பிங்கும் அவருடன் படித்த மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்