கரோனா வைரஸ் பரவலுக்கு எதிரான சீனாவின் போராட்டம்

சரஸ்வதி 2020-09-12 20:00:19
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

உலகளவில் கரோனா வைரஸ் தொடர்ந்து பரவி வந்த போது, சீனா அதை பயனுள்ள முறையில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. ஆனால், இதற்காக, சீனா மாபெரும் விலை கொடுத்துள்ளது. இதில், வூஹான் மற்றும் ஹூபெய் மாநிலத்தின் பல பகுதிகளில் பொது முடக்கம் விதிக்கப்பட்டுள்ளது. கரோனா வைரஸுக்கு எதிரான இந்தப் போராட்டத்தில் சீன மக்கள் எத்தனை துன்பம் அனுபவித்துள்ளனர்?நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சீனா எப்படி செயல்பட்டுள்ளது? வூஹான் நகரில் கரோனா வைரஸுக்கு எதிராக போராடிய 4 திங்கள் காலத்தில், சி.ஜி.டி.என தொலைக்காட்சி நிறுவனம் பதிவு செய்துள்ள இந்த ஆவணப் படத்தில் இருந்து, ஆய்வாளர்கள், மருத்துப் பணியாளர்கள், சாதாரண மக்கள் ஆகியோரும் வைரஸ் பரவலை தடுக்கும் பணியில் மும்மரமாக ஈடுபட்டு பொது மக்களின் உயிரை காக்கும் காட்சியை நீங்கள் பார்த்து உணரலாம்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்