கிராமப்புறங்களில் ஆசிரியர்களின் குழுக் கட்டுமானத்துக்கு 7000 கோடி யுவான் ஒதுக்கீடு

வாணி 2020-09-14 14:50:20
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் 13ஆவது ஐந்தாண்டு திட்டக் காலத்தில், கிராமப்புறங்களில் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், மத்திய அரசு ஆசிரியர்கள் குழுக் கட்டுமானத்துக்கு மொத்தம் 7000 கோடி யுவான் ஒதுக்கீடு செய்துள்ளது.

இத்தொகை வறுமைப் பிரதேசங்களில் ஆசிரியர்களின் குழுவை மேம்படுத்துவது, மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் பள்ளிகள் மற்றும் குழந்தை காப்பக ஆசிரியர்களுக்குப் பயிற்சி, மிகவும் வறிய பிரதேசங்களில் பணி புரியும் ஆசிரியர்களுக்கான மானியம், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வறுமை மற்றும் எல்லைப் பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர்களுக்கு உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குவது ஆகியவற்றில் பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்