24 மணி நேர பசி எனும் பொது நல நடவடிக்கை

வாணி 2020-10-16 15:13:53
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அக்டோபர் 16ஆம் நாள் 40ஆவது உலக தானிய தினமாகும். மக்களிடையே எளிய பழக்கவழக்கங்களை பரவல் செய்யும்விதம், சீன வறுமை நிவாரண நிதியம், சில இணைய நிறுவனங்களுடன் சேர்ந்து 24 மணி நேர பசி எனும் சமூக பொது நல நடவடிக்கையை ஏற்பாடு செய்தது.

18 வயது முதல் 60 வயது வரையிலாணவர்கள் இந்நடவடிக்கையில் பங்கெடுக்க அழைக்கப்பட்டனர். குறிப்பிட்ட நேரத்தில் பசியை உணர்வதன் மூலம் தானியங்களின் முக்கியத்துவத்தை அறிந்து கொண்டு ஆரோக்கியமான சிக்கனமான உணவு நுகர்வு வழக்கத்தை பொது மக்களுக்கு அறிவுறுத்துவது இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்