சீனாவில் நெல் உற்பத்தி

பூங்கோதை 2020-10-18 16:48:52
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சீனாவின் ஹெய்லொங்ஜியாங் 3வது சர்வதேச நெல் விழா அக்டோபர் 18ஆம் நாள் துவங்கியது.

சீன வேளாண்மை மற்றும் ஊரக விவகார அமைச்சர் ஹான் ச்சாங்ஃபூ துவக்க விழாவில் கூறுகையில், தானியப் பாதுகாப்புக்கான மாநிலத் தலைவரின் பொறுப்பை உறுதியாகச் செயல்படுத்தி, கொள்கை சார் ஆதரவை வலுப்படுத்தி, சீனாவின் முக்கியமான நெல் உற்பத்திப் பிரதேசங்கள் மற்றும் விவசாயிகளின் உற்சாகத்தைப் பேணிக்காக்க வேண்டும். அத்துடன், நெல் பயிரிடும் நிலப்பரப்பு 3 லட்சம் சதுர கிலோமீட்டருக்கு மேலாகவும், உற்பத்தி அளவு 20 கோடி டன்னுக்கு மேலாகவும் நிறைநிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்