ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வலுவிடம் மீது ரஷியா தாக்குதல்

பூங்கோதை 2017-09-06 14:02:25
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வலுவிடம் மீது ரஷியா தாக்குதல்

மத்திய தரைக் கடல் பரப்பில் பரவல் செய்யப்பட்ட ரஷியாவின் அட்மிரல் எஸ்ட்ன்-வகுப்பு போர்க் கப்பல், செப்டம்பர் 5ஆம் நாள் க்ளப் என்னும் ஏவுகணையைச் செலுத்தி, சிரியாவின் கிழக்கு பகுதியின் டீர் அல்-ஸூர் நகருக்கு அருகிலுள்ள ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வலுவிடம் மீது தாக்குதல் நடத்தியது என்று ரஷியாவின் தேசியப் பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளத்தில் 5ஆம் நாள் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் வலுவிடம் மீது ரஷியா தாக்குதல்

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்