ஐ எஸ் தீவிரவாத அமைப்பின் முற்றுகை அழிக்கப்பட்டது

கலைமணி 2017-09-06 16:14:18
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சிரியா அரசுப் படை, சிரியா கிழக்குப் பகுதியிலுள்ள தைர் அல் சோர் நகரில் அமைந்துள்ள சிரியா அரசு ராணுவ முகாம் முற்றுகையிட்ட ஐ. எஸ் தீவிரவாதிகளை தாக்கி அழித்ததோடு, கடந்த மூன்று ஆண்டுகாலமாக இந்நகரை கட்டுப்படுத்திய அவர்களது நடவடிக்கையும் அழிக்கப்பட்டதாக சிரியா செய்தி நிறுவனம் 5ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

தற்போது 9300 பொது மக்கள், இந்நகரில் சிக்கி கொண்டுள்ளனர். இந்த ராணுவ முகாமிலுள்ள 5000 சிரிய அரசு படை வீரர்கள், மீட்கப்பட்ட பிறகு, இம்முகாமின் தென்கிழக்கு பகுதியிலுள்ள ஐ எஸ் அமைப்புக் கட்டுப்படுத்துகின்ற வான் படை முகாம் மீது சிரியா அரசுப் படை தாக்குதல் நடத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்