மியந்மார்-இந்தியா பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு

கலைமணி 2017-09-08 15:42:45
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மியந்மார்-இந்தியா பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு

மியான்மரும் இந்தியாவும் ஒன்றிணைந்து, பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் என்று மியானமர் அரசு 7ஆம் நாள் வெளியிட்ட மியான்மர்-இந்திய கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில், மியான்மரின் ரகைங் பிரதேசத்தில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்தது. பயங்கரவாதம், இப்பிரேதசத்தின் நிதானமும் அமைதியும் எதிர்நோக்குகின்ற முக்கிய அறைகூவலாகும் என்று இருதரப்பும் கருதுவதாக இக்கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்