மெக்சிகோ நிலநடுக்கத்தில் 58 பேர் சாவு

வான்மதி 2017-09-09 16:26:13
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

மெக்சிகோ நிலநடுக்கத்தில் 58 பேர் சாவு

மெக்சிகோவில் 7ஆம் நாளிரவு ரிக்டர் அளவுகோலில் 8.2ஆக பதிவான நிலநடுக்கம் நிகழ்ந்தது. தேசிய அவசர கமிட்டி வெளியிட்ட அறிக்கையின்படி இந்நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 58ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் உள்துறை அமைச்சகத்தின் கீழுள்ள தேசிய குடிமுறை தற்காப்பு நிறுவனத்தின் பொறுப்பாளர் 8ஆம் நாள் பிற்பகல் தெரிவித்தார்.

மெக்சிகோ நிலநடுக்கத்தில் 58 பேர் சாவு

இந்நிலநடுக்கத்தால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட ஆகாசா மாநிலத்தில் 45 பேர் உயிரிழந்தனர். சியபஸ் மாநிலத்தில் 10 பேரும் டபாஸ்கோ மாநிலத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதியின் நிலைமையை அறிந்து கொள்ள அரசுத் தலைவர் சியபஸ் மாநிலத்துக்குச் சென்றார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்