தெயிர் எஸ்ஸோர் ராணுவ விமான நிலையத்தின் ஐ.எஸ் முற்றுகை படைப்பு

நிலானி 2017-09-10 15:51:33
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

கிழக்குச் சிரியாவின் தெயிர் எஸ்ஸோர் மாநிலத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் மீதான சிரிய அரசுப் படையின் ராணுவ நடவடிக்கையில் 9ஆம் நாள் முக்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளது. இம்மாநிலத் தலைநகரில் ராணுவ விமான நிலையம் ஒன்று ஐ.எஸ் அமைப்பிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது.  தெயிர் எஸ்ஸோர் மாநிலத்தில் சிரிய அரசுப் படையின் ராணுவ நடவடிக்கைக்கு இது ஒரு தொலைநோக்கு வெற்றியாகும் என சிரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இம்மாநிலத்திலுள்ள ஐ.எஸ் அமைப்பின் சக்தி அழிந்து வருகிறது.

2014ஆம் ஆண்டு முதல், தெயிர் எஸ்ஸோர் மாநிலத்தை ஐ.எஸ் அமைப்பு முற்றுகையிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்