சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பணி குழு

சரஸ்வதி 2017-09-12 15:05:59
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பணி குழு

சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பணி குழு

கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை தொடர்பான பணிகளை வலுப்படுத்தும் வகையில், இப்பிரச்சினையைச் சமாளிப்பதற்கென, ஒரு பணிக் குழுவை உருவாக்கி, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் பொதுச் செயலாளர் யூகியா அமானோ 11ஆம் நாள் தெரிவித்தார்.

கொரிய தீபகற்ப அணு ஆயுத பிரச்சினை மீதான கண்காணிப்பை வலுப்படுத்துவது இதன் முக்கிய நோக்கமாகும். எதிர்காலத்தில், வட கொரியாவில் நுழைந்து, தொடர்புடைய பணிகளைச் சோதனை செய்வதற்கு இது ஏற்பாடு செய்யும் என்று அதே நாள் நடைபெற்ற சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் உறுப்பு நாடுகளுக்கான இயக்குநர் குழுவின் அறிக்கை ஒன்றில் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்