அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு

மோகன் 2017-09-13 11:23:11
Comment
பகிர்க
Share this withClose
MessengerMessengerPinterestLinkedIn

அமெரிக்க வெளியுறவு அமைச்சருடனான சந்திப்பு

சீன அரசவை உறுப்பினர் யாங் ஜியேட்சு 12ஆம் நாள் அமெரிக்காவில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சனைச் சந்தித்துரையாடினார்.

சீன-அமெரிக்க உறவின் தலைசிறந்த வளர்ச்சி போக்கைப் பேணிக்காப்பது இரு நாட்டு கூட்டு நலனுக்குப் பொருந்தியது. அத்துடன், உலக மக்களின் விருப்பம் இதுவாகும் இப்பின்ணணியில். இரு நாட்டுத் தலைவர்கள் உருவாக்கிய முக்கிய கருத்தொற்றுமைகளை உணர்வுபூர்வமாக செயல்படுத்த வேண்டும். சீன-அமெரிக்க உறவுக்கான நல்ல வளர்ச்சியை உத்தரவாதம் செய்ய வேண்டும் என்று யாங் ஜியே ட்சு தெரிவித்தார்.

சீனாவுடன் இணைந்து, இரு நாட்டுறவு வளர்ச்சியைக் கூட்டாகத் தூண்ட வேண்டுமென அமெரிக்கா விருப்பம் தெரிவிப்பதாக டில்லர்சன் கூறினார்.

தவிர, பொது அக்கறையுடைய சர்வதேச மற்றும் பிரதேச பிரச்சினைகள் குறித்து இரு தரப்பும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

இந்த செய்தியைப் பகிர்க

அதிகம் படிக்கப்பட்டவை

புதிய செய்திகள்